பாலு.டி.ஆர்
சொந்தஊர்: தளிக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டம் பிறந்ததேதி: 15.06.1941 கல்வித் தகுதி: பி.எஸ்.சி., எல்.சி.இ., தொழில்: வர்த்தகம் சமூகம்:தேவர். சென்னை முகவரி:28, யுனைடெட் இந்தியா காலனி, முதல் குறுக்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை-24. மனைவி - டி.ஆர்.பி.பொற்கொடி. 3 மகன்கள்,3 மகள்கள். இதில் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி எம்.எல்.ஏவாக உள்ளார். கட்சிப் பதவி -முதன்மைச் செயலர்(திமுக). வகித்த பதவிகள்- கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் நான்கு முறை தென்சென்னை மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2009-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2004 முதல் 2009 வரை மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.எஸ்.சி., எல்.சி.இ.,
வசிப்பிடம்
: 23, முதல் கிராஸ் ஸ்ட்ரீட், யுனைட்டெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 தமிழ்நாடு
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1957
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 6
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 5
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 5
சொத்து நிலவரம்
: சொத்துக்கள் மதிப்பு: ரூ 20,88,06,446
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்