அதிஷ் மர்லீனா ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு உறுப்பினராவார்.
அதிஷ் மர்லீனா டெல்லி துணை முதல்வருக்கு கல்வித்துறை ஆலோசகராக செயல்பட்டார்.
இவர் டெல்லியின் கல்வி சீர்திருத்தங்களின் வடிவமைப்பாளர் என டெல்லி துணை முதல்வருக்கும்,கல்வி அமைச்சருமரான மனிஷ் சிசோடியாவால் அழைக்கப்பட்டார்.
ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் இவரை கல்வித்துறை ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கியது.
அதிஷ் மர்லீனா தற்போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.