அரவிந்தர் சிங்க் லவ்லி
அரவிந்தர் சிங்க் லவ்லி காங்கிரஸ் கட்சியை சார்ந்த அரசியல்வாதியவார். அரவிந்தர் சிங்க் லவ்லி 1990 ஆம் ஆண்டு டெல்லி இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலராக செயல்பட்டார். 1998 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு டெல்லியின் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலராக செயல்பட்டார். அரவிந்தர் சிங்க் தொடர்ச்சியாக நான்காவது முறையாக(2013) டெல்லி காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அரவிந்தர் சிங்க் ஏப்ரல் 1,2017 இல் காங்கிரஸில் இருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். பின்னர் பிப்ரவரி 17,2018 இல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி
வசிப்பிடம்
: டெல்லி
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1990
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: 5.04 கோடி
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்