அப்பாதுரை. என்.ஆர்
இவர் பொள்ளாச்சி அருகே உள்ள சடையகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர். 1972 -ம் ஆண்டு அ.தி.மு.க கட்சியில் இணைந்தார். 1989-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்டு 2-ம் இடம் பெற்றார். மேலும் யூனியன் செயலர், மாவட்ட இணைச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் உட்பட பல பதவிகளில் இருந்துள்ளார். 1992-ம் ஆண்டு முதல் 1996 வரை ஆவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவர் தற்போது அ.மு.மு.க கட்சியின் செயலாளராக உள்ளார்.
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பட்டதாரி
வசிப்பிடம்
: 110/4, சடையப்ப கவுண்டன் புதூர்
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 2019
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: ரூ.1 கோடியே 14 லட்சத்து 43 ஆயிரத்து 792 மதிப்பில் அசையும் சொத்தும், ரூ.5 கோடியே 99 லட்சத்து 79 ஆயிரத்து 378 மதிப்பில் அசையா சொத்தும் உள்ளது.
வேறு தொழில்
: சமூக பணியாளர்
தேர்தல் செய்திகள்