அமித் ஷா
அமித் ஷா பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவர் ஆவார். இவர் ஒரு தொழிலதிபராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கி அரசியல்வாதியாக ஆனவர். நரேந்திர மோதியின் வலக்கையாக அரசியல் களத்தில் வலம் வருபவர். குஜராத்தில் மோதியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
கட்சி
வயது
: 56
போட்டியிடும் தொகுதி
கல்வி
: பி.எஸ்சி.
வசிப்பிடம்
: நிரந்தர முகவரி 16, சுதீப் சொசைட்டி, ராயல் கிரிஸண்ட், அருகே ஜல்சா கட்சி தளம், சர்கீஜ்-காந்திநகர் நெடுஞ்சாலை, அகமதாபாத் -380013 தற்போதைய முகவரி 11, அக்பர் சாலை, புது தில்லி -110011
அரசியல் வாழ்க்கை தொடக்கம்
: 1986
எத்தனை முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார்
: 0
எத்தனை முறை வென்றுள்ளார்?
: 0
தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினரா?
: இல்லை
எத்தனை முறை மந்திரி பதவி வகித்தார்
: 0
சொத்து நிலவரம்
: சொத்து மதிப்பு : ரூபாய்4,35,19,645
வேறு தொழில்
: ---
தேர்தல் செய்திகள்