வாக்காளர்கள் | : | | 1580582 |
ஆண் | : | | 877271 |
பெண் | : | | 703267 |
திருநங்கை | : | | 44 |
பதேபூர்சிக்ரி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நகரம் முகலாயப் பேரரசர் அக்பரால் கிபி 1570 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இது 1571 ஆம் ஆண்டு முதல் 1585 ஆம் ஆண்டுவரை பேரரசின் தலைநகரமாகச் செயற்பட்டது.
இங்குள்ள அரண்மனையும், மசூதியும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருவதோடு யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.