வாக்காளர்கள் | : | | 1538133 |
ஆண் | : | | 757900 |
பெண் | : | | 780137 |
திருநங்கை | : | | 96 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. ராஜ்சத்யன் - அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்-307680
2. சு.வெங்கடேசன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-447075-வெற்றி
3. டேவிட் அண்ணாதுரை - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்-85747
4. ம.அழகர் - மக்கள் நீதி மய்யம்-85048
5. பாண்டியம்மாள் - நாம் தமிழர் கட்சி- 42901
6. தவமணி - பகுஜன் சமாஜ் கட்சி-2659
7. ப.அழகர் - தேசிய மக்கள் சக்தி-2644
8. மாயழகன் - தமிழ்நாடு இளைஞர் கட்சி-955
9. எம்.கோபாலகிருஷ்ணன் - சுயேச்சை-1916
10. கே.கே.ரமேஷ் - சுயேச்சை-707
11. அண்ணாதுரை - சுயேச்சை-716
12. ஷோபனா - சுயேச்சை-3143
13. எம்.வெங்கடேசன் - சுயேச்சை-1773
14. பாலச்சந்திரன் - சுயேச்சை-937
15. கே.பூமிராஜன் - சுயேச்சை-791
16. என்.மோகன் - சுயேச்சை-1359
17. நாகஜோதி - சுயேச்சை-1000
18. பசும்பொன் பாண்டியன் - சுயேச்சை-2272
19. எம்.பால்பாண்டி - சுயேச்சை-2621
20. எஸ்.வெங்கடேசுவரன் - சுயேச்சை-693
21. கே.பூமிநாதன் - சுயேச்சை-919
22. சண்முகம் - சுயேச்சை-855
23. டி.தர்மர் - சுயேச்சை-1843
24. பிரிட்டோ ஜெய்சிங் - சுயேச்சை-1504
25. ராமசாமி - சுயேச்சை-918
26. எஸ்.கோபாலகிருஷ்ணன் - சுயேச்சை-551
27. முத்துக்குமார் - சுயேச்சை-612
28.நோட்டா-16187
தொகுதி மறுசீரமைப்பின் கீழ் மதுரை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. இதில் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம் விருதுநகர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.
1952 - பி. கக்கன் - காங்கிரஸ்
1957 - கே.டி.கே. தங்கமணி - சிபிஐ
1962 - எம்.எம்.ஆர். சுப்பராமன் - காங்கிரஸ்
1967 – பி.ராமமூர்த்தி - சிபிஎம்
1971 – ஆர். வி. சுவாமிநாதன் - காங்கிரஸ்
1977 – ஆர். வி. சுவாமிநாதன் - காங்கிரஸ்
1980 - ஏ.ஜி. சுப்பராமன் - காங்கிரஸ்
1984 - ஏ.ஜி. சுப்பராமன் - காங்கிரஸ்
1989 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - காங்கிரஸ்
1991 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - காங்கிரஸ்
1996 - ஏ.ஜி.எஸ். ராம்பாபு - தமாகா.
1998 - சுப்ரமணிய சாமி - ஜனதா.
1999 - பி. மோகன் - சிபிஎம்.
2004 - பி. மோகன் - சிபிஎம்.
2009 – மு. க. அழகிரி - திமுக
2014 - கோபாலகிருஷ்ணன் - அ.தி.மு.க