வாக்காளர்கள் | : | | 1493509 |
ஆண் | : | | 753267 |
பெண் | : | | 740083 |
திருநங்கை | : | | 159 |
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு:
1. பொன்.ராதாகிருஷ்ணன் - பாரதிய ஜனதா கட்சி - 367302
2. எச்.வசந்தகுமார் - காங்கிரஸ் - 627235 (வெற்றி)
3. லட்சுமணன் - அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - 12345
4. ஜே.எபனேசர் - மக்கள் நீதி மய்யம் - 8590
5.வி.ஜெயின்றீன்- நாம் தமிழர் கட்சி - 17069
6. எம்.எஸ்.ஜாக்சன் - ஜனநாயக ஊழல் விடுதலை முன்னணி - 587
7. சி.எம்.பால்ராஜ் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு-ரெட் ஸ்டார் - 748
8. இ.பாலசுப்பிரமணியன் - பகுஜன் சமாஜ் கட்சி - 1950
9. டி.சுபி - வருங்கால இந்தியா - 799
10. இ.பேச்சிமுத்து - சுயேச்சை - 803
11. என்.இசக்கிமுத்து - சுயேச்சை - 507
12. டி.ரவிகுமார் - சுயேச்சை - 2382
13. யு.நாகூர் மீரான் பீர்முகமது - சுயேச்சை - 485
14. எம்.ஈனோஸ் - சுயேச்சை - 401
15. என்.சாந்தகுமார் - சுயேச்சை - 851
16. எவரும் இல்லை - 5997
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.