கட்சி: ராஷ்டீரிய லோக் தளம்
இந்த கட்சி 1996 ஆம் ஆண்டு செளத்ரி அஜித் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் முன்னாள் பிரதம மந்திரி சரண் சிங்கின் மகன் ஆவார். இது மதச்சார்பின்மையை அடிப்படையக கொண்ட கட்சி. இதன் தலைமைச்செயலகம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பட் நகரில் உள்ளது.
போட்டி: 11
வெற்றி: 1
வேட்பாளர் பட்டியல்