இந்திய மக்களின் முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, புரட்சிகரப் பாரம்பரியத்தை கம்யூனிஸ்ட் கட்சி தன்னகத்தே கொண்டுள்ளது. ரஷ்யாவில் நிகழ்ந்த அக்டோபர் சோசலிசப் புரட்சியினால் ஈர்க்கப் பட்ட உறுதிமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளின் சிறிய குழு ஒன்று 1920ல் கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கியது. கட்சி துவக்கப்பட்டது முதலே பூரண சுதந்திரம் மற்றும் அடிப்படையான சமூக மாற்றத்திற்காகப் போராடுவதை தன் முன் உள்ள இலக்காகக் கொண்டிருந்தது. வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்கு முறைகளற்ற ஒரு சோசலிச சமுதாயத்தை இந்தியாவில் அமைக்க கட்சி உறுதி பூண்டுள்ளது.
இணையதளம் : www.communistparty.in/
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
தமிழ்நாடு மாநிலக்குழு,
பி.ராமமூர்த்தி நினைவகம்,
27, வைதியராம் தெரு,
தி. நகர்,
சென்னை - 600 017.