"வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய சூழ்ச்சி" -மம்தா பானர்ஜி
கருத்துக்கணிப்புகள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய, எந்திரங்களை மாற்ற சூழ்ச்சி நடப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பதிவு: மே 20, 2019 16:57 PM மாற்றம்: மே 20, 2019 16:57 PM
கொல்கத்தா

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

கருத்துக்கணிப்புகளை நான் நம்பவில்லை. கருத்துக்கணிப்புகள் மூலம்  ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றுவதே திட்டமாக இருக்கும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக, உறுதியாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகள்