தமிழகத்தில் மே 27ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்- தேர்தல் ஆணையம்
தமிழகம் முழுவதும் மே 27ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
பதிவு: மே 13, 2019 15:04 PM மாற்றம்: மே 13, 2019 15:04 PM
சென்னை,

மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படுகிறது. தமிழகத்தில் மே 27-ம் தேதி வரை தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.
மேலும் செய்திகள்