இன்றைய சூழலில் மூன்றாவது அணி சாத்தியமில்லை என அனைவருக்கும் தெரியும் - தமிழக காங்கிரஸ் தலைவர்
3-வது அணி அமைய வாய்ப்பு இல்லை என சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
பதிவு: மே 13, 2019 14:13 PM மாற்றம்: மே 13, 2019 15:17 PM
சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது:-

மதுரையில் மீனாட்சி அம்மனை கும்பிட்டதுபோல் ஸ்டாலினையும் கும்பிட செல்கிறார் . நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார். இன்றைய சூழலில் மூன்றாவது அணி சாத்தியமில்லை  என அனைவருக்கும் தெரியும். 3வது அணி வந்தால் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என  பிரதமர் மோடியும், முதல்வர் பழனிசாமியும் நினைக்கின்றனர் என கூறினார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக மொத்தமாக 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக சிஎம்எஸ் என்ற தனியார் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதால் மூத்த தலைவர்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க அக்கட்சி நிர்வாகிகள் வருகை தர துவங்கினர்.
மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதா, முதல்–மந்திரி குமாரசாமியின் மகனை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.