வாக்காளர்கள் | : | | 1957241 |
ஆண் | : | | 1039153 |
பெண் | : | | 918021 |
திருநங்கை | : | | 67 |
இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களில் ஒன்றான மத்தியப் பிரதேச மாநில தலைநகரம் போபால்.
போபால் நகரமானது பராமர வம்ச அரசரான போஜ் என்பவரால் 10ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.
கி.பி 1000 முதல் கிபி1055 வரை ஆட்சி செய்த இவர் பசுமையான நகரமாக போபால் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
அவர் உருவாக்கிய இந்த நகரம் போஜால் என்று 20ஆம் நூற்றாண்டுகளின் இறுதி வரையில் அழைக்கப்பட்டு வந்தது