வாக்காளர்கள் | : | | 1669262 |
ஆண் | : | | 839052 |
பெண் | : | | 830121 |
திருநங்கை | : | | 89 |
மாண்டியா கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இம்மாவட்டத்தின் தெற்கில் மைசூர் மாவட்டமும் மேற்கில் அசன் மாவட்டமும் வடக்கில் தும்கூர் மாவட்டமும், கிழக்கில் பெங்களூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இங்குள்ள முக்கியமான நகரம் மண்டியா ஆகும்.
இம்மாவட்டத்தில் காவிரி ஆறும் அதன் துணையாறுகளான ஹேமாவதி, சிம்சா, லோகபவானி, வீரவைசுணவி ஆகியனவும் பாய்கின்றன.