வாக்காளர்கள் | : | | 31896045 |
ஆண் | : | | 16494304 |
பெண் | : | | 15400556 |
திருநங்கை | : | | 1185 |
ஒடிசா இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.
ஒடிசாவின் தலைநகர் புவனேசுவரம்.
கட்டக், கொனார்க் சூரியன் கோயில், புரி ஆகியவை மற்ற நகரங்கள்.
புரியிலுள்ள ஜகன்னாத் புரி கோவில் மிகவும் புகழ் பெற்றது.
ஒடிசாவின் வடக்கில் சார்க்கண்ட் மாநிலமும், வடகிழக்கில் மேற்கு வங்காளமும், கிழக்கு, தென்கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் ஆந்திரப் பிரதேசமும், மேற்கில் சத்தீசுகர் மாநிலமும் அமைந்துள்ளன.
ஒடிசா 21 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது.