வாக்காளர்கள் | : | | 1182972 |
ஆண் | : | | 600518 |
பெண் | : | | 582454 |
திருநங்கை | : | | 0 |
நாகாலாந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அசாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன.
இதன் மாநிலத் தலை நகரம் கோஹிமா ஆகும். நாகாலாந்து டிசம்பர் 1, 1961 ல் ஒரு மாநிலமாக உருவானது.