வாக்காளர்கள் | : | | 1567241 |
ஆண் | : | | 777639 |
பெண் | : | | 789602 |
திருநங்கை | : | | 0 |
மேகாலயா வடகிழக்கு இந்தியாவின் அமைந்த ஏழு மாநிலங்களில் ஒன்று.
இந்தியாவின் அளும் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும்.
மேகாலயா 2 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது