வாக்காளர்கள் | : | | 48121301 |
ஆண் | : | | 25312600 |
பெண் | : | | 22807629 |
திருநங்கை | : | | 1072 |
மத்தியப் பிரதேசம் என்பது இந்தியாவின் மத்திய உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகர் போபால்.
இந்தூர், உஜ்ஜயினி, குவாலியர் ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். இந்தி மொழி இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி ஆகும்.
29 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது மத்திய பிரதேசம்