வாக்காளர்கள் | : | | 16097233 |
ஆண் | : | | 8716547 |
பெண் | : | | 7380686 |
திருநங்கை | : | | 0 |
அரியானா அரியானா 1966ம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. வடக்கில் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களையும், மேற்கிலும், தெற்கிலும், ராஜஸ்தான் மாநிலத்தையும், கிழக்கில் உத்திரப் பிரதேசம் மாநிலத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
அரியானாவின் தலைநகர் சண்டிகர் நகரம் ஆகும். அதுவே, பஞ்சாப் மாநில தலைநகராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அரியானா 10 பாராளுமன்ற தொகுதிகளை கொண்டது