வாக்காளர்கள் | : | | 196597 |
ஆண் | : | | 106203 |
பெண் | : | | 90394 |
திருநங்கை | : | | 0 |
தாத்ரா & நகர் ஹாவேலி இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள ஒன்றியப் பகுதிகளில் ஒன்றாகும். இது, குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சில்வாசா ஆகும்.
சில்வஸ்சா நகர மக்கள் குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் கலந்த வர்லி (Warli]) எனும் மொழி பேசுகின்றனர். சில்வாசா நகர் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.
நகர் அவேலியில் உள்ள இதர நகரங்கள்: அம்லி சிலி, சைலி, அமல், கனடி, வாசொன, வெலுகம், டொலரா மற்றும் சிந்தாவனி.