வாக்காளர்கள் | : | | 615214 |
ஆண் | : | | 333621 |
பெண் | : | | 281593 |
திருநங்கை | : | | 0 |
சண்டிகர் இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி மாநிலமாக உள்ளது