வாக்காளர்கள் | : | | 1259462 |
ஆண் | : | | 617690 |
பெண் | : | | 641772 |
திருநங்கை | : | | 0 |
அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு மாநிலமாகும்[7]. அருணாச்சலப் பிரதேசம் 1987ல் புதிய மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
83,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை 1,383,727
2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.