வாக்காளர்கள் | : | | 0 |
ஆண் | : | | 0 |
பெண் | : | | 0 |
திருநங்கை | : | | 0 |
டெல்லி (கிழக்கு) யமுனா நதிக்கரையை மேற்காகவும், உத்திரபிரதேச மாநிலம் காஸியாபாத்தை கிழக்காகவும்,வடகிழக்கு டெல்லியை வடக்காகவும், உத்திரபிரதேச மாநிலம் கவுதம் புத்த நகரை தெற்கு எல்லையாகவும் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
முக்கிய வேட்பாளர்கள் பெயர் மற்றும் பெற்ற வாக்குகள்:
கௌதம் கம்பீர் -696156(பா.ஜ.க) (வெற்றி)
அரவிந்தர் சிங்க் லவ்லி -304934(காங்கிரஸ்)
அதிஷ் மர்லீனா -219328(ஆம் ஆத்மி கட்சி)
சஞ்ஜய்குமார் -19090(பகுஜன் சமாஜ் கட்சி)
அசோக் சுரனா -650(சுயேட்சை)
மனோஜ்குமார் குப்தா -496(சுயேட்சை)
ரவிகுமார் -328(சுயேட்சை)
ரஹிமுதின்ஷா -318(சுயேட்சை)
ராஜ்குமார் தினிக்யா -586(சுயேட்சை)
ஷிவ்குமார் -408(சுயேட்சை)
ஹர்பல்விண்டர் சிங் -678(சுயேட்சை)
நோட்டா -4920
மொத்தம் பதிவான வாக்குகள் -1257821