வாக்காளர்கள் | : | | 1447230 |
ஆண் | : | | 791318 |
பெண் | : | | 655854 |
திருநங்கை | : | | 58 |
சாந்தினி சவுக் ஷாஜகான் மகள் இளவரசி ஜெகன்னரா பேகத்தின் திட்டப்படி, செங்கோட்டை எதிரே உள்ள பகுதியில் நிலவு ஒளி சதுக்கம் எனப் பொருள் படி, சாந்தினி சவுக் எனும் பெரிய வணிக வளாகத்தை கிபி 1650ல் நிறுவினார்.
டெல்லி செங்கோட்டை இப்பகுதியில் தான் அமைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
முக்கிய வேட்பாளர்கள் பெயர் மற்றும் பெற்ற வாக்குகள்:
ஹர்ஷ் வர்தன் - 519055 (பா.ஜ.க) (வெற்றி)
ஜெய் பிரகாஷ் அகர்வால் -290910(காங்கிரஸ்)
பங்கஜ் குப்தா -144551(ஆம் ஆத்மி கட்சி)
ஷாஹித்அலி -9026(பகுஜன் சமாஜ் கட்சி)
அணில்குமார் -1436(ராஷ்ட்ரிய ராஷ்ட்ராவாடி கட்சி)
ஜுகல் கிஷொர் -268(சுயேட்சை)
ஃபர்ஹ டிபா -241(சுயேட்சை)
முன்னா லால் -393(சுயேட்சை)
ரவிகுமார் -299(சுயேட்சை)
நோட்டா -5133
மொத்தம் பதிவான வாக்குகள் -980390