வாக்காளர்கள் | : | | 1747128 |
ஆண் | : | | 878274 |
பெண் | : | | 868791 |
திருநங்கை | : | | 63 |
பேகுசராய் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது .விவசாயம் இப்பகுதியின் முக்கிய தொழில் ஆகும்.
2019 ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
வேட்பாளர்கள் பெயர் மற்றும் பெற்ற வாக்குகள்:
கிரிராஜ் சிங் -692193 (பா.ஜ.க)(வெற்றி)
கன்னையாகுமார் -269976 (கம்யூனிஸ்ட்)
தன்வீர்ஹசன் -198233 (ராஷ்ட்ரிய ஜனதா தளம்)
உமேஷ் படேல் -4172 (சோஷிட் சமாஜ் தளம்)
கவுரவ்குமார் -1886 (பாரதிய லோக்மட் ராஷ்டிரவாடி கட்சி)
மாக்சுடன் பஸ்வான் -3194 (பகுஜன் முக்தி கட்சி)
அமர்குமார் -2560 (சுயேட்சை)
தீரஜ்நரேன் -4278 (சுயேட்சை)
ஷாம்புக்குமார் சிங்க் -10019 (சுயேட்சை)
சவுரப் -18638 (சுயேட்சை)
நோட்டா -20445
மொத்தம் பதிவான வாக்குகள் -1225594